theni நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது: தமிழக அரசு நமது நிருபர் பிப்ரவரி 17, 2022 நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.